பள்ளியின் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவன் ; 'பபுள் கம்'-ஐ துப்பும் போது கால் இடறி விழுந்ததாகத் தகவல்

0 2976
பள்ளியின் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவன் ; 'பபுள் கம்'-ஐ துப்பும் போது கால் இடறி விழுந்ததாகத் தகவல்

காரைக்குடியில் தனியார் பள்ளியின் 2-வது மாடியில் இருந்து 10 ஆம் வகுப்பு மாணவன் தவறி விழுந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leaders Group of School என்ற CBSC பள்ளியில் படித்து வந்த சிறுவன் இரண்டாவது மாடியில் இருந்து பபுள் கம்-ஐ துப்ப முயன்றபோது கால் இடறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அந்த சிறுவனை மருத்துவர்கள் பரிசோதித்தபோது இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments