இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தாய்லாந்து செல்ல திட்டம்

0 2161
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தாய்லாந்து செல்ல திட்டம்

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தாய்லாந்து செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூரில் தஞ்சமடைந்துள்ள கோத்தபய ராஜபக்சவின் விசா காலம் நாளையுடன் முடிவடைகிறது. அவரது விசாவை மேலும் 2 வாரத்துக்கு நீட்டிக்க வேண்டுகோள் விடுத்த நிலையில், தற்போது தாய்லாந்து செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments