மெட்டா இங்க் நிறுவனம் அதன் பெரு நிறுவன பத்திரங்களை வழங்கி 10 பில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளதாக தகவல்

0 3076
மெட்டா இங்க் நிறுவனம் அதன் பெரு நிறுவன பத்திரங்களை வழங்கி 10 பில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளதாக தகவல்

பேஸ்புக், வாட்ஸ் ஆப் செயலிகளின் தாய் நிறுவனமான மெட்டா இங்க், அதன் பெரு நிறுவன  பத்திரங்களை வழங்கி 10 பில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

மெட்டா தனது வணிகத்தை மறுசீரமைக்கும் வகையில் பங்குகளை திரும்ப பெறவும், புதிய திட்டங்களின் முதலீடுகளுக்கு நிதியளிக்கவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கடந்த ஜூலை மாத இறுதியில், பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பல காரணங்களால் முதன்முறையாக வருவாய் இழப்பை மெட்டா சந்தித்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments