பீகார் முதலமைச்சராக 8ஆவது முறையாக பதவியேற்றார் நிதிஷ்குமார்..!

0 2151

பீகார் முதல்வராக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்பு

8ஆவது முறையாக முதலமைச்சரானார் நிதிஷ்குமார்

பீகார் துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்பு

பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் இன்று மீண்டும் பதவியேற்றார்

பீகார் ஆளுநர் பகு சவுகான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

பீகார் முதல்வராக 8ஆவது முறையாக, நிதிஷ்குமார் பதவியேற்றுள்ளார்

லாலுவின் ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் நிதிஷ் மகாகட்பந்தன் கூட்டணி

பீகார் துணை முதலமைச்சராக, லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் பதவியேற்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments