கட்சிக்கு விசுவாசமாக உழைக்கின்றவர்கள் யாரும் ஒரு நாள் உயர்ந்த பதவியை பெற முடியும் - இபிஎஸ்

கட்சிக்கு விசுவாசமாக உழைக்கின்றவர்கள் யாரும் என்றைக்காவது ஒரு நாள் உயர்ந்த பதவியை பெற முடியும் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் பேசிய அவர், அதிமுகவில் மட்டும் தான் சாதாரண தொண்டன் கூட எம்.பி, எம்எல்ஏ பதவிக்கு வர முடியும் என்றார்.
Comments