சாலையில் ஜிம்னாஸ்டிக் சாகசம் செய்து கவனத்தை ஈர்த்த சிறுவன்.. பாராட்டிய மகேந்திரா குழும தலைவர்..!

0 2622
சாலையில் ஜிம்னாஸ்டிக் சாகசம் செய்து கவனத்தை ஈர்த்த சிறுவன்.. பாராட்டிய மகேந்திரா குழும தலைவர்..!

திருநெல்வேலியைச் சேர்ந்த சிறுவன், சாலையில் செய்த பல்வேறு ஜிம்னாஸ்டிக் சாகச வீடியோவை டிவிட்டரில் பதிவிட்ட ஆனந்த் மகேந்திரா, நாட்டில் உள்ள திறமையாளர்களை அங்கீகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.

காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள் தங்கப்பதக்கம் வென்ற நிலையில், அடுத்த தலைமுறை திறமையாளர்கள் உருவாகி வருகின்றனர்.

ஆதரவில்லாமல் இருக்கும் அவர்களை, சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என அவர் பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments