மாநகராட்சிக்கு வாடகை, வரி செலுத்தாத கடைகளுக்கு 'சீல்'.. சென்னை மேயர் பிரியா கடும் எச்சரிக்கை

0 2768
மாநகராட்சிக்கு வாடகை, வரி செலுத்தாத கடைகளுக்கு 'சீல்'.. சென்னை மேயர் பிரியா கடும் எச்சரிக்கை

நோட்டீஸ் அனுப்பியும் சென்னை மாநகராட்சிக்கு வாடகை மற்றும் வரி செலுத்தாத கடைகளுக்கு கட்டாயம் சீல் வைக்கப்படும் என மேயர் பிரியா எச்சரித்துள்ளார்.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் அமைக்கப்படும் மேம்பாலங்களை பார்வையிட்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாலம் அமைக்கும் பணிகள் நவம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments