நோயாளிகளுக்கு இடையூறு தரும் வகையில் மருத்துவமனைக்குள் பிறந்தநாள் கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்.. போலீசார் விசாரணை..!

0 2540
நோயாளிகளுக்கு இடையூறு தரும் வகையில் மருத்துவமனைக்குள் பிறந்தநாள் கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்.. போலீசார் விசாரணை..!

உத்தரப் பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிறந்தநாளை கொண்டாடிய மருத்துவக் கல்லூரி மாணவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லக்னோவில் சக மாணவரின் பிறந்தநாளை நள்ளிரவில், சுமார் ஒரு மணிநேரத்துக்கு மேலாக கூச்சலிட்டு மாணவர்கள் கொண்டாடினர்.

இதனால், நோயாளிகள் தூங்க முடியாமல் சிரமம் அடைந்த நிலையில், பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான வீடியோவை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments