இருசக்கர வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதி தூக்கி வீசப்பட்ட நபர்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..!

0 7840
இருசக்கர வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதி தூக்கி வீசப்பட்ட நபர்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இருசக்கர வாகனமும், காரும் நேருக்கு மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் தூக்கி வீசப்பட்ட  சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

வேகவதி ஆற்றுப் பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சூர்யா என்பவர், முன்னே சென்ற ஆட்டோவை முந்திச் செல்ல முயன்றார்.

அப்போது, எதிரே வந்த கார் மீது மோதியதில் தூக்கிவீசப்பட்ட சூர்யா, படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments