கடந்த சில மாதங்களாக குறைந்துவந்த கச்சா எண்ணெய் விலை தற்போது உயர்வு

0 2312

பொருளாதார மந்த நிலை அச்சத்தால் கடந்த சில மாதங்களாக குறைந்துவந்த கச்சா எண்ணெய் விலை தற்போது உயர ஆரம்பித்துள்ளது.

ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 0.2 சதவீதம் உயர்ந்து பீப்பாய் 95.14 டாலராக உள்ளது.

உலகின் முன்னணி எண்ணெய் நுகர்வோரான அமெரிக்காவில் வேலைகள் வளர்ச்சி ஜூலை மாதம் துரிதப்படுத்தப்பட்டது மற்றும் சீனாவின் ஏற்றமதி எதிர்பார்த்ததை விட அதிகரித்ததாலும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments