கேம்பஸ் இண்டெர்வியூ மூலம் அதிக மாணவர்கள் தேர்வான கல்லூரிகளின் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம்!

0 2543

கேம்பஸ் இண்டெர்வியூ மூலம் அதிக மாணவர்கள் தேர்வான கல்லூரிகளின் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.

2021-22 கல்வியாண்டில் அங்கு படித்த 1,430 மாணவர்கள் வளாக நேர்காணல் மூலம் தேர்வாகியுள்ளனர். அவர்கள் சராசரியாக 21.50 லட்ச ரூபாய் ஆண்டு ஊதியம் வாங்க உள்ளனர்.

அதிகப்பட்சமாக ஒரு மாணவர் ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் ஊதியமாக வாங்க உள்ளார். கேம்பஸ் இண்டெர்வியூவில் பங்கேற்க பதிவு செய்திருந்த அனைத்து மாணவர்களுக்கும் வேலை கிடைத்துள்ளது. அவர்களில் 45 பேர் நேரடியாக வெளிநாடுகளுக்குச் சென்று பணியாற்ற உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments