வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட 14 சொகுசு கார்கள்.. கயிறு கட்டி மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட மக்கள்!

0 2431

மத்திய பிரதேசத்தில் கர்கோன் மாவட்டத்தில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட 14 சொகுசு கார்களை உள்ளூர் மக்கள் கயிறு கட்டி மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்தூர் மாவட்டத்தை சேர்ந்த குழந்தைகள், பெண்கள் உள்பட 50 பேர் வனப்பகுதிக்கு சுற்றுலா சென்ற இடத்தில், அவர்களது பயணித்த 14 கார்கள் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டன.

கர்கோன் மாவட்டத்திற்கு அடித்து வரப்பட்ட கார்களையும், அதனுள் இருந்தவர்களையும் கயிறு கட்டி மீட்கும் பணியில் உள்ளூர் மக்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments