கியூபா நாட்டின் முக்கிய எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து.. 100-க்கும் மேற்பட்டோர் காயம்!

0 1892

கியூபா நாட்டு முக்கிய எண்ணெய் கிடங்கில் ஏற்பட்டுள்ள பயங்கர தீ விபத்தை கட்டுப்படுத்த மெக்சிகோ மற்றும் வெனிசூலா நாட்டு தீயணைப்பு வல்லுனர்கள் உதவி வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை, மின்னல் தாக்கியதால் மடசனஸ் (Matazanas) நகர எண்ணெய் கிடங்கு தீப்பிடித்து எரிந்தது. மறுதினம், அருகே உள்ள மற்றொரு எண்ணெய் கிடங்கும் தீ பரவி வெடித்ததில் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர்.

தீயைக் கட்டுப்படுத்த மெக்சிகோ, வெனிசுலா நாடுகளில் இருந்து 4 விமானங்களில் தீயணைப்பு ரசாயனங்களுடன் 117 தீயணைப்பு வல்லுனர்கள் வந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments