அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு விசாரணை நாளை மறுதினத்திற்கு தள்ளிவைப்பு

0 1967

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணையை, உயர்நீதிமன்றம் நாளை மறுதினத்திற்கு தள்ளிவைத்துள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன் வழக்கு வந்தபோது, டெல்லியிலிருந்து மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணக்குமார் ஆஜராக உள்ளதால் வழக்கை தள்ளிவைக்க, ஓ.பி.எஸ். தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதி, விசாரணையை புதன்கிழமைக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments