மேக வெடிப்பால் ஒரே நேரத்தில் பெய்த மிக அதிக கனமழை.. காட்டாற்று வெள்ளத்தால் அடித்துக் செல்லப்பட்ட சாலைகள்..!

0 3567
மேக வெடிப்பால் ஒரே நேரத்தில் பெய்த மிக அதிக கனமழை.. காட்டாற்று வெள்ளத்தால் அடித்துக் செல்லப்பட்ட சாலைகள்..!

ஹிமாச்சல பிரதேச மாநிலம் கந்த்வா பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பால் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் சாலைகள் அடித்துச்செல்லப்பட்டன.

மிக கனத்த மழை ஒரே நேரத்தில் பெய்ததால், சாலைகள், பாலங்கள் என காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

வெள்ளநீர் ஆக்ரோஷமாக ஓடியதால் பல இடங்களில் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. அங்குள்ள பாவ் நகர் பகுதியில் நிலச்சரிவும் ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments