ஆதிச்சநல்லூர் அகழாய்வில் அதிசயம்.! தங்கத்தால் ஆன பட்டயம் கண்டுபிடிப்பு.!

0 20933

ஆதிச்சநல்லூர் cஅகழாய்வில் தொடரும் அதிசயம்.!

தங்கத்தால் ஆன பட்டயம் அகழாய்வில் கண்டுபிடிப்பு.!

பறவை வடிவத்துடன் கூடிய அலங்கார கிண்ணம் கண்டுபிடிப்பு

 தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் தொல்லியல் துறை சார்பில் நடந்து வரும் அகழாய்வு பணியில் தங்கத்தால் ஆன நெற்றி பட்டயம் கண்டுபிடிப்பு

மேலும், வெண்கல வடிகட்டி, 2 கிண்ணம் தாங்கியுடன் கூடிய அலங்கார கிண்ணம் பறவை வடிவத்துடன் கண்டுபிடிப்பு

இவை தவிர, ஆதிச்சநல்லூர் அகழாய்வில், 18 இரும்பு பொருட்கள் கண்டுபிடிப்பு - தொல்லியல்துறை அதிகாரிகள் தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments