இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

0 1661

இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

மேற்குதிசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் - வானிலை மையம்

6 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும்.!

திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments