பாஜக பிரமுகர் ஸ்ரீகாந்த் தியாகியின் அடியாட்கள் குடியிருப்புப் பகுதியில் புகுந்து இளம்பெண்ணை மிரட்டியதாகப் புகார்

0 2254
பாஜக பிரமுகர் ஸ்ரீகாந்த் தியாகியின் அடியாட்கள் குடியிருப்புப் பகுதியில் புகுந்து இளம்பெண்ணை மிரட்டியதாகப் புகார்

நொய்டாவில் இளம் பெண்ணை மிரட்டி தாக்கிய வீடியோ வைரலானதையடுத்து தலைமறைவான பாஜக பிரமுகர் ஸ்ரீகாந்த் தியாகியின் அடியாட்கள் குடியிருப்புப் பகுதியில் புகுந்து அந்தப் பெண்ணை மிரட்டியதாகப் புகார் எழுந்துள்ளது.

குடியிருப்பு வாசிகள் உறுதியுடன் நின்று ரவுடிகளை உள்ளே வர விடாமல் தடுத்துள்ளனர். இதையடுத்து தியாகி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

 இதனிடையே பாஜக எம்பி மகேஷ் சர்மா உத்தரப்பிரதேச உள்துறை செயலர் அவிநாஷ் அஸ்வதியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குடியிருப்புப் பகுதிக்குள் ரவுடிகள் மிரட்டியது குறித்து விளக்கம் கேட்டுள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments