இந்திய விமானப் படைக்கு TU 160 ரக அதிநவீன போர் விமானங்கள் வாங்க நடவடிக்கை

0 3104

இந்திய விமானப்படைக்கு வெள்ளை அன்னப்பறவை என்றழைக்கப்படும் நவீன ரக குண்டுவீசும் ஜெட் விமானங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவிடமிருந்து TU 160 black jack வகை ஜெட் விமானங்களைக் கொள்முதல் செய்ய பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதல் கிடைத்துள்ளது. டெல்லியில் சாணக்யா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்திய விமானப்படையின் மார்ஷல் அரூப் ராஹா, இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் சூப்பர் ஸானிக் சாதனங்களும் விரைவில் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் ஏர்மார்ஷல் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments