பிரதமரின் கையெழுத்தை குத்துச்சண்டை கையுறைகளில் பெற்றுக்கொள்ள ஆவல்... தங்கப்பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன் பேட்டி

0 3756

பிரதமர் நரேந்திர மோடியின் கையெழுத்தை தனது குத்துச்சண்டை கையுறைகளில் பெற்றுக்கொள்ள இருப்பதாக காமன்வெல்த் தொடரில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன் தெரிவித்துள்ளார்.

கடந்த முறை பிரதமரை சந்தித்தபோது அவருடன் செல்பி எடுத்துக்கொண்டதுடன், தனது டி-ஷர்ட்டில் பிரதமரின் கையெழுத்தை பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments