கருமுட்டை விற்பனை விவகாரம்: சுதா மருத்துவமனைக்கு சீல் வைத்த சுகாதாரத்துறை அதிகாரிகள்..!

0 4475

ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் சட்டவிரோதமாக கருமுட்டையை எடுத்து விற்பனை செய்த விவகாரத்தில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி சுதா மருத்துவமனைக்கு இரண்டாவது முறையாக அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சனிக்கிழமை சுதா ஸ்கேன் மையத்திற்கு மீண்டும் சீல் வைக்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை சுதா மகப்பேறு மருத்துவமனை, குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளிட்ட பல துறை மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments