டெல்லியில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது

0 2093

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபரை கைது செய்துள்ளனர்.

பத்லா ஹவுஸ் (Batla House) நகரில் கைது செய்யப்பட்ட மொஹ்சின் அகமது, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாகவும், அந்த நிதியை கிரிப்டோகரன்சியாக மாற்றி சிரியா உள்பட பிற நாடுகளுக்கு அனுப்பியதாகவும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments