காபூலீல் பரபரப்பான கடைவீதியில் குண்டுவெடிப்பு - 8 பேர் பலி

0 2402

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஜனசந்தடிமிக்க கடைவீதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.மேலும் 22 பேர் காயமடைந்தனர்.

ஷியா பிரிவை சேர்ந்த இஸ்லாமியர்கள் வழக்கமாக சந்திக்கும் பகுதியில் நேற்று குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், சன்னி இஸ்லாமிய பிரிவின் போராளிக் குழு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments