காமன்வெல்த்தில் தங்கம் வெல்ல முடியாததற்கு மன்னிப்பு கோரி அழுத வீராங்கனைக்கு ஆறுதல் கூறி ஊக்கப்படுத்திய பிரதமர்

0 2441

காமன்வெலத் போட்டியில் தங்கம் வெல்ல முடியாததற்கு மன்னிப்பு கோரி அழுத இந்திய மல்யுத்த வீராங்கனைக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார்.

மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பூஜா கெலாட்டிற்கு டுவிட்டரில் ஆறுதல் கூறிய பிரதமர் மோடி, நீங்கள் பதக்கம் வென்றது கொண்டாடப்பட வேண்டியது என்றும் மன்னிப்பு கேட்பது அவசியமற்றது என்றும் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments