சிக்கன் கடையின் பூட்டை உடைத்து கல்லா பெட்டியை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்..!

0 2307

சென்னை அடுத்த அம்பத்தூரில், சிக்கன் கடையின் ஷட்டரை உடைத்து கடையினுள் இருந்து பெரிய இரும்பு கல்லா பெட்டியை கையோடு தூக்கிச்சென்ற இருவரை போலீசார் தேடிவருகின்றனர்.

செங்குன்றம் பகுதியில் இயங்கி வரும் சிக்கன் கடைக்கு வழக்கம்போல் வந்த அதன் உரிமையாளர் விஜய், கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கல்லா திருடப்பட்டது கண்டு புகாரளித்தார்.

அதேபோல், இருவரும் ஒரகடம் காந்தி சாலையில் இயங்கி வரும் நகைக்கடையிலும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments