மதுபோதையில் பாஜக கொடி கம்பத்தை கற்களால் சேதப்படுத்திய இளைஞர்கள் கைது.!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மதுபோதையில் பாஜக கொடி கம்பத்தை கற்களால் சேதப்படுத்திய இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
செல்லப்பிள்ளையார்குளம் கிராம பேருந்து நிலையம் அருகே உள்ள பாஜக கொடி மரத்தை மதுபோதஒயில் இருந்த இரு இளைஞர்கள் சாய்த்து, அதில் இருந்த கொடியை தெருவில் வீசி எரிந்தும், கற்கள் கொண்டு சேதப்படுத்தி கொண்டிருந்தனர். மேலும், அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
Comments