பாகிஸ்தானுக்கு 2018 முதல் சீனா 21.9 பில்லியன் டாலர் கடன் உதவி.!

0 2570

பாகிஸ்தானுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சீனா 21 புள்ளி 9 பில்லியன் டாலர் கடன் வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஓர் ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. அந்நியச் செலாவணி தட்டுப்பாட்டைப் போக்க அவசர கால நிதியுதவியாக சீனா பாகிஸ்தானுக்கு கடன் வழங்கியுள்ளது.

சீனாவின் வங்கிகள் மூலமாக பாகிஸ்தானின் மத்திய ரிசர்வ் வங்கிக்கு இந்தத் தொகை மாற்றப்பட்டுள்ளது.இதே போல் இலங்கைக்கும் 3 புள்ளி 8 பில்லியன் டாலர் நிதியுதவியை இக்காலகட்டத்தில் சீனா வழங்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments