மும்பை-அகமதாபாத் வழித்தடத்தில் ஆகாசா ஏர் விமான சேவை இன்று தொடக்கம்.!

0 4557

ஆசாகா ஏர் விமானசேவை இன்று தொடங்கப்பட உள்ளது. மும்பை-அகமதாபாத் வழித்தடத்தில் இயக்கப்படும் முதல் விமானத்தை விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.

விமான போக்குவரத்து ஒழுங்குமுறை நிறுவனமான DGCA-யிடமிருந்து ஏர் ஆபரேட்டர் சான்றிதழை அந்நிறுவனம் கடந்த மாதம் பெற்றது. மும்பையில் இருந்து இன்று காலை 10:05 மணிக்கு புறப்படும் முதலாவது விமானம் 11:25 மணிக்கு அகமதாபத்தில் தரையிறங்குகிறது.

பெங்களூரு-கொச்சி இடையிலான வழித்தடத்தில் 13ந் தேதியும்,சென்னை-மும்பை இடையே அடுத்த மாதம் 15-ந்தேதி முதல் தினசரி விமானசேவையும் தொடங்குகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments