வெள்ளத்தில் மூழ்கிய சுரங்கப்பாதையை கடக்க முயன்றபோது சிக்கிய பேருந்து

0 2119

ஒடிசா மாநிலம் கோர்தா மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மாநகரப் பேருந்து விபத்துக்குள்ளானது.

கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்நிலையில், 20-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து வெள்ளத்தில் மூழ்கிய ஜட்னி சுரங்கப்பாதையினை கடக்க முயன்ற போது சிக்கிக் கொண்டது.

நீரில் பேருந்து மூழ்கி நின்றதால், உள்ளே இருந்தவர்கள்  கூச்சலிட, விரைந்துவந்த பொதுமக்கள் அவர்களை பத்திரமாக மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments