கூழ் விற்பனை செய்து கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து நகை பறிக்க முயற்சி.. பொளந்துகட்டிய பொதுமக்கள்.!

0 31031

பழனியில் பெண்ணிடம் நகைபறிக்க முயன்ற நபரை பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.மலை அடிவார சாலையில் கம்மங்கூழ் விற்பனை செய்து கொண்டிருந்த பெண்ணிடம் நபர் ஒருவர், நகை பறிக்க முயன்றுள்ளார்.

அப்பெண் கூச்சலிடவே, அந்நபர் அருகில் இருந்த குளத்தில் குதித்து தப்ப முயற்சித்துள்ளார். பொதுமக்கள் சூழ்ந்ததால் குளத்தில் இருந்து வெளியேறிய அந்நபரை தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments