சென்னையில் இன்று 2000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்.!

0 2421

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மெகா தடுப்பூசி முகாம்; 2 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது.இந்த முகாமிற்காக சென்னையில் ஒரு வார்டிற்கு 10 முகாம்கள் என 200 வார்டுகளில் முகாம்கள் நடத்தப்படுகின்றன.

முதல் தவணை கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்கள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்களும் தங்கள் பகுதிக்கு அருகாமையில் நடைபெற உள்ள மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments