கொரோனாவில் இருந்து குணமடைந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.!

0 1861

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்ததாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் இருமுறை தொற்று பாதிப்புக்குள்ளான அதிபர் பைடன், தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளதாகவும், இரண்டாவது பரிசோதனை மேற்கொள்ளும் வரையில் அவர் தனிமையில் இருப்பார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments