திடீரென ரோலர் கோஸ்டரில் ஏற்பட்ட இயந்திர கோளாறு.. 160 அடி உயரத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள்..!

0 3149
திடீரென ரோலர் கோஸ்டரில் ஏற்பட்ட இயந்திர கோளாறு.. 160 அடி உயரத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள்..!

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில் பொழுதுபோக்கு பூங்காவில் இயந்திர கோளாறு காரணமாக ரோலர் கோஸ்டரில் பயணித்தவர்கள் அந்தரத்தில் சிக்கினர்.

கடந்த 4ம் தேதி சுற்றுலா பயணிகள் 10 பேர் பயணம் செய்த மிகப்பெரிய ரோலர் கோஸ்டர், இயந்திர கோளாறால் 160 அடி உயரத்தில் செங்குத்தாக நின்றது.

அப்போது 37 டிகிரி செல்சியஸ் பதிவான வெப்பத்தால் பெரும் சிரமத்திற்குள்ளான சுற்றுலா பயணிகள் ஒரு மணிநேர தாமதத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments