தனது வீட்டில்தான் தீப்பற்றியது என தெரியாமல் தீயை கட்டுப்படுத்த வந்த வீரர்.. 3 குழந்தைகள் உள்பட 10 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!

தனது வீட்டில்தான் தீப்பற்றியது என தெரியாமல் தீயை கட்டுப்படுத்த வந்த வீரர்.. 3 குழந்தைகள் உள்பட 10 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!
அமெரிக்காவில், வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.
பென்சில்வேனியா மாகாணத்தில் நெஸ்கோப்க் பகுதியில் உள்ள வீட்டில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
மளமளவென பரவிய தீ வீடு முழுவதும் பரவிய நிலையில், தீயை கட்டுப்படுத்த வந்த வீரர்களில் ஒருவரின் வீட்டில் தான் தீ பற்றியது என தெரிய வந்தது. தீ விபத்தில் 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
Comments