பெங்களூர் விமானப்படைத் தளத்தில் தேஜஸ் இலகு வகைப் போர்விமானத்தில் பறந்த விமானப்படைத் தளபதி வி.ஆர்.சவுத்திரி..!

பெங்களூர் விமானப்படைத் தளத்தில் தேஜஸ் இலகு வகைப் போர்விமானத்தில் பறந்த விமானப்படைத் தளபதி வி.ஆர்.சவுத்திரி..!
இந்திய விமானப்படைத் தளபதி விவேக்ராம் சவுத்ரி பெங்களூரில் இலகு வகைப் போர் விமானத்தில் பறந்தார்.
பெங்களூரில் உள்ள விமானப்படைத் தளத்தின் ஓடுபாதையில் தேஜஸ் வகைப் போர் விமானம் புறப்பட்டு வானில் பறக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
Comments