குரோஷியாவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழப்பு.. 18 பேரின் நிலைமை கவலைக்கிடம்..!

குரோஷியாவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழப்பு.. 18 பேரின் நிலைமை கவலைக்கிடம்..!
குரோஷியாவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.
தெற்கு போஸ்னியாவில் உள்ள ரோமன் கத்தோலிக்க ஆலயத்துக்கு சென்று கொண்டிருந்த போலந்து யாத்ரீகர்களின் பேருந்து, வடமேற்கு குரோஷியாவின் வரஸ்தின் நகரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக கவிழ்ந்தது.
விபத்தில் 31 பேர் படுகாயமடைந்த நிலையில், 18 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
Comments