அதிவேகத்தில் வந்த கார் அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதி பயங்கர விபத்து.. ஒரு வயது குழந்தை, கர்ப்பிணி பெண் உள்பட 5 பேர் பலி..!

அதிவேகத்தில் வந்த கார் அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதி பயங்கர விபத்து.. ஒரு வயது குழந்தை, கர்ப்பிணி பெண் உள்பட 5 பேர் பலி..!
அமெரிக்காவில், சாலை சந்திப்பில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் சிக்கி, கர்ப்பிணி பெண், அவரது ஒரு வயது குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
லாஸ் ஏஞ்சலின் Windsor Hills பகுதியருகே அதிவேகமாக வந்த கார், மற்ற வாகனங்கள் மீது மோதியதில், சில கார்களில் தீ பற்றியது.
விபத்தை ஏற்படுத்திய பெண் செவிலியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments