வங்கதேசத்தில் சுதந்திரத்துக்குப் பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு எரிபொருள் விலை உயர்வு..!

0 6217
வங்கதேசத்தில் சுதந்திரத்துக்குப் பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு எரிபொருள் விலை உயர்வு..!

வங்கதேசத்தின் சுதந்திரத்துக்குப் பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு சில்லரை விற்பனையில் எரிபொருள் விலையை 51 புள்ளி 7 சதவீதம் வரை அந்நாட்டு அரசு உயர்த்தியுள்ளது.

அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் 36 ரூபாய் உயர்ந்து 112 ரூபாய்க்கும், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலை 42 புள்ளி 5 சதவீதம் அதிகரித்து லிட்டருக்கு 95 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments