உணவு சமைக்கும்போது படகில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறி 5 பேர் உயிரிழப்பு..!

உணவு சமைக்கும்போது படகில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறி 5 பேர் உயிரிழப்பு..!
பீகாரின் பாட்னாவில் படகில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
கங்கை ஆற்றின் நடுவே மணல் கடத்தலுக்கு பயன்படுத்தும் மோட்டார் படகில், டீசல் கேன்களுக்கு அருகே தொழிலாளர் உணவு சமைத்து கொண்டிருந்தபோது, சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக திடீரென வெடி விபத்து நிகழ்ந்தது.
படகில் இருந்து ஆற்றில் குதித்து படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Comments