ஆப்கானிஸ்தானுக்கான சீனாவின் சிறப்புத் தூதர் யு சியாயோங் புதுடெல்லி வருகை..!

0 1760
ஆப்கானிஸ்தானுக்கான சீனாவின் சிறப்புத் தூதர் யு சியாயோங் புதுடெல்லி வருகை..!

இந்தியாவுக்கு தனது முதல் பயணமாக வந்துள்ள, ஆப்கானிஸ்தானுக்கான சீனாவின் சிறப்புத் தூதர் யு சியாயோங், வெளியுறவுத்துறையின் PAI பிரிவு இணைச்செயலாளர் ஜே பி சிங்குடன் புதுடெல்லியில் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

இரு தரப்பினரும் பரஸ்பர ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும், பேச்சுவார்த்தைகளை மேம்படுத்தவும், ஆப்கானிஸ்தானின் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு நேர்மறையான உதவிகளை வழங்கவும் ஒப்புக்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments