தைவானின் வான்எல்லைக்குள் அத்துமீறும் சீன போர்விமானங்கள், கப்பல்கள்

0 2186
தைவானின் வான்எல்லைக்குள் அத்துமீறும் சீன போர்விமானங்கள், கப்பல்கள்

தைவான் ஜலசந்தியை சுற்றிலும் சீனாவின் போர் விமானங்கள் மற்றும் போர்கப்பல்களின் நடமாட்டம் இருப்பதாகவும், பல போர்விமானங்கள் எல்லைக்கோட்டை தாண்டி தங்களது வான் எல்லையில் பறந்ததாகவும் தைவான் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று மட்டும் சீனாவின் 68 போர் விமானங்களும், 13 போர் கப்பல்களும் எல்லையை தாண்டி தைவான் ஜலசந்தியில் பயிற்சியில் ஈடுபட்டதாக தைவான் குற்றஞ்சாட்டியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments