காவலர் பயிற்சிப்பள்ளி காவலர், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி

காவலர் பயிற்சிப்பள்ளி காவலர், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பணியாற்றும் தமிழ்செல்வன் என்ற 29 வயது காவலர், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
உடலில் 40 சதவீத தீக்காயங்களுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருமணம் ஆகாத விரக்தியில் அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments