தொடர் மழையால் தண்டவாளத்தின் குறுக்கே விழுந்த ராட்சத மரம்.. யில் சேவை நிறுத்தி வைப்பு!

0 1758

நீலகிரி மாவட்டம் உதகை அருகே தண்டவாளத்தின் குறுக்கே ராட்சத மரம் விழுந்த நிலையில் உதகை-குன்னூர் இடையேயான ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்மழையால், லவ்டேல் பகுதியில் தண்டவாளத்தின் குறுக்கே மரம் விழுந்த நிலையில், அருகேயிருந்த வீட்டின் மேற்கூரை மீதும் மரம் விழுந்தது. இதில், வீட்டினுள் குழந்தைகளுடன் உறங்கிய 5 பேர் காயமின்றி உயிர் தப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments