காமன்வெலத் போட்டியில் பதக்கங்களை வென்று தாயகம் திரும்பிய வீரர்களுக்கு பொதுமக்கள் பூங்கொடுத்து உற்சாக வரவேற்பு!

0 1601

இங்கிலாந்தின் பிரிமிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெலத் போட்டியில் பதக்கங்களை வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு பொதுமக்கள் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பளுதூக்கும் போட்டியில் 109 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கங்களை வென்ற லவ்ப்ரீத் சிங் மற்றும் குர்தீப் சிங் இன்று காலை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையம் வந்தடைந்தனர்.

தாயகம் திரும்பிய வீரர்கள், வருகிற செப்டம்பர் 23ம் தேதி தொடங்கும் ஆசியன் விளையாட்டு போட்டிகளுக்கு தயாராக இருப்பதாக கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments