காளகஸ்தீஸ்வரர் கோயிலில் குடும்பத்துடன் இஸ்ரோ தலைவர் பிரார்த்தனை

0 2250

எஸ்எஸ்எல்வி-டி1 ராக்கெட் மூலம் நாளை காலை விண்ணில் செலுத்தப்பட உள்ள  ‘மைக்ரோசாட்-2ஏ’ செயற்கைக்கோள் திட்டம் வெற்றியடைய இஸ்ரோ தலைவர் சோம்நாத், காளஹஸ்தி கோயிலில் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.

இன்று அதிகாலை குடும்பத்துடன் வந்த சோம்நாத், எஸ்எஸ்எல்வி டி1 ராக்கெட்டின் மாதிரியை காளகஸ்தீஸ்வரர் கோயிலில் சமர்ப்பித்து சிறப்பு பூஜை நடத்தினார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments