சீனா-பாகிஸ்தான் இரு நாடுகளும் தங்கள் பொருளாதார மண்டலத்தை விரிவுபடுத்துவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு!

0 1584

சீனா-பாகிஸ்தான் இரு நாடுகளும் தங்கள் பொருளாதார மண்டலத்தை விரிவுபடுத்துவதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற சீனா பாகிஸ்தான் பொருளாதார மண்டலத்தின் கூட்டுக் கூட்டத்தில் மூன்றாவது நாடுகளை தங்கள் விரிவாக்கத் திட்டத்தில் சேர அழைப்பு விட முடிவு செய்யப்பட்டது.

இந்தப் பொருளாதார மண்டல விரிவாக்கம் பாகிஸ்தானின் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியை உள்ளடக்கியது என்பதனால் இந்தியா கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது.

இந்தியாவின் இறையாண்மையையும் அதன் பிரதேச ஒருங்கிணைப்பையும் மீறிய செயல் என்று வெளியுறவு இணை அமைச்சர் மக்களவையில் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments