டெல்லியில் 500 மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்த முடிவு.. நகரின் பல்வேறு பகுதிகளில் மதுக்கடைகளைத் திறக்க அனுமதி!

0 1608

டெல்லியில் 500 மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்த முடிவு செய்துள்ளது.

இதில் தனியாருக்கு இடமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி அரசின் பல்வேறு துறைகளுக்கு நகரின் பல்வேறு பகுதிகளில் மதுக்கடைகளைத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் முதல்தேதியில் இருந்து 500 மதுக்கடைகள் திறக்கப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் அவை 700 ஆக அதிகரிக்கப்படலாம். மதுக்கடைகளில் தனியாரை இணைக்க வாய்ப்பில்லை என்றும் ஆம் ஆத்மி அரசு அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments