உக்ரைனுக்கு மேலும் ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்க அமெரிக்கா முடிவு!

ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்கொள்ள உக்ரைனுக்கு மேலும் ஒரு பில்லியன் டாலர் மதிப்புடைய ஆயுதங்களை வழங்க அமெரிக்கா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை தரப்பட்ட நிதித் தொகுப்புகளில் இதுவே மிகவும் அதிகத் தொகையாகும். தொலைதூரத் தாக்குதல் ஆயுதங்கள், மருத்துவ வாகனங்கள், உள்ளிட்டவை இந்த புதிய நிதித்தொகுப்பில் வழங்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Comments