காசா மீது இஸ்ரேல் படைகள் வான் தாக்குதலில் 5 வயது குழந்தை உள்பட 7 பேர் உயிரிழப்பு.!

0 3091

காசா மீது இஸ்ரேல் படைகள் நிகழ்த்திய வான் தாக்குதலில் பாலஸ்தீன போராளி அமைப்பின் முக்கிய தளபதி ஒருவர் கொல்லப்பட்டார்.

3 நாட்களுக்கு முன் மேற்கு கரையில் பதுங்கியிருந்த பாலஸ்தீன போராளி அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவரை கைது செய்த இஸ்ரேல் படைகள், நேற்று காசா மீது வான் தாக்குதல் நடத்தின.

இதில், இஸ்ரேலில் பல தீவிரவாத தாக்குதல்களை நிகழ்த்திய தைசீர் அல் ஜபாரி ( Tayseer al-Jaabari ) என்பவர் கொல்லப்பட்டார்.

பாலஸ்தீனர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதலில் 5 வயது குழந்தை உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் காயமடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments