வெள்ளை மாளிகை அருகே மின்னல் தாக்கி 2 பேர் உயிரிழப்பு.. இருவர் படுகாயம்.!

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே சக்திவாய்ந்த மின்னல் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்ததுடன் மேலும், 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
லேபாயேட் சதுக்கத்திற்கு முன்பு நின்று கொண்டு இருந்த சிலர் மீது மின்னல் தாக்கியது. உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு காயமடைந்த அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Comments